கனவு மனிதனுக்கு கிடைத்த அரிய வரப்பிரசாதம் , கனவும் கற்பனையும் இல்லாத மனிதர்களே கிடையாது. மனிதன் வாழ்நாளில் அதிக நேரத்தை கனவிலும் கற்பனையிலும் தான் செலவிடுகிறான்... பெரும்பாலான விஷயங்கள் கனவிலும் கற்பனையிலும் உருவகபடுத்தபட்ட பின்பு தான் ... நிஜத்தில் உயிர்பெறுகின்றன... கனவு ஒரு மாய உலகம்... அங்கே நல்ல, கெட்ட என அத்தனையும் சாத்தியம்...
கட்டற்று ஓடும் காட்டாற்று வெள்ளம் மாதிரி , கரைபுரளும் கற்பனைகளை ஒரு TUNNEL -ல் அடைத்துவிடும் முயற்சி தான் ... இந்த ப்ளாக்....
எவ்வளவோ தவிர்க்க நினைத்தும் , ஒரு நோயாக தொற்றி கொண்டு விட்டது இந்த எழுதுதல்...
இலக்கியத்தினுள் இப்பொழுது இறங்க நினைக்கிறது மனது முழுமையாக.....
ஒரு நீ....ண்ட சிந்தனைக்குப் பிறகு..... பிரமாண்டமான ப்ளாக்கர்கள் உலகினுள் நுழைகிறேன் ஒரு குழந்தையாக .....
என் பக்குவமில்லாத எழுத்துக்கு ... உங்களின் பக்குவபட்ட அறிவுரையை எதிர்பார்க்கும்,,

முதல் பதிவில் முதல் பின்னூட்டம்.... ஹையா...!
ReplyDeleteஇரண்டாம் பதிவு.(வடை போச்சி ....வணக்காமுடிக்கு)....
ReplyDeleteஷங்கர் என்பதை சங்கர் என்று சொன்னால் தமிழை மீண்டும் புதிய(பழைய )மறுமலர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லலாம்
உண்மையின் மைந்தன்
தகவல் தொழில்நுட்பத் துறையில் இருந்து கொண்டே எழுதியும் சரித்திரம் படைத்த வாத்தியார் "சுஜாதா" போல சிறப்படைய வாழ்த்துகள்.
ReplyDeleteAll the Very Best!!
ReplyDelete\\ஒரு நீ....ண்ட சிந்தனைக்குப் பிறகு..... பிரமாண்டமான ப்ளாக்கர்கள் உலகினுள் நுழைகிறேன் \\
ReplyDeleteநீண்ட-ன்னா சும்மா இல்ல... ரொம்ப ரொம்ப..., கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் நீண்ட சிந்தனை.
சத்யா மற்றும் என் போன்ற பலரின் பலநாள் வற்புறுத்தல்கள், இன்று நிஜமாகி இருப்பது குறித்து மகிழ்ச்சி.
Thanks to above seniors
ReplyDeleteவணக்கம் ஷங்கர்...
ReplyDeleteமுதல வாழ்த்துக்கள்... அப்புறம் ப்ளாக் வடிவமைப்பு நல்ல இருந்துசி.. எழுத்துகளும் நல்ல இருந்துசி எனக்கு ப்ளாக் படிக்கறதுல பெரிய அனுபவம் இல்ல..அதுனால ரொம்ப பாராட்ற மாதிரி இருக்கும், அனா இன்னிமே படிப்பேன்.. புடிகளன அப்ப அப்போ கடிப்போம்.. அதிகமா எழுத முயற்சி பன்ங்கோ.. மறுபடியும் வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி புன்னகை.காம் பட் உங்க பெயர் சொன்னா நல்லாயிருக்கும் .....
ReplyDeleteEverything in your life happens as it should be. Go straight and do not doubt. Good luck to you!
ReplyDeletesure sudhir, thnx....
ReplyDeleteபுன்னகை.காம் என்கிற புருஷோத்தமன் ...:-)
ReplyDelete